அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி எளிதாக ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 19 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய ஆஸி. அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி நிர்ணயித்த 19 ரன்களை எளிதில் கடந்து ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி. 2வது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 175 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக நிதிஷ்குமார் 42, சுப்மன் கில், ரிஷப் பந்த் தலா 28 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணியில் கம்மின்ஸ் 5, போலந்த் 3, ஸ்டார்க் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Advertisement

