Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அவுரங்கசீப்பை புகழந்த எம்.எல்.ஏ. சஸ்பெண்ட்

மும்பை :அவுரங்கசீப்பை புகழ்ந்து பேசிய சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. அபு ஆஸ்மி சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மராட்டிய சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் அபு ஆஸ்மியை சஸ்பெண்ட் செய்தார் சபாநாயகர்.