Home/செய்திகள்/ஆக.3 முதல் பிரேமலதா பிரச்சார சுற்றுப் பயணம்..!!
ஆக.3 முதல் பிரேமலதா பிரச்சார சுற்றுப் பயணம்..!!
03:23 PM Jul 22, 2025 IST
Share
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலுக்காக ஆகஸ்ட்.3 முதல் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பிரச்சார பயணம் மேற்கொள்ள உள்ளார். ஆக.3ம் தேதி தொடங்கும் பிரேமலதாவின் முதற்கட்ட சுற்றுப் பயணம் ஆக.23ல் முடிவடைகிறது.