டெல்லி: 2023ல் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, சவுதி அரேபியா உள்ளிட்ட வெளிநாடுகளில் மொத்தம் 86 இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன என -மக்களவையில் ஒன்றிய இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் பதில் அளித்துள்ளார். அதிகபட்சமாக அமெரிக்காவில் 12 பேர் மீதும், கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் தலா 10 பேர் மீதும் தாக்குதல் நடந்துள்ளது எனவும் கூறினார்.
+
Advertisement

