Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பில் ரூ.2,000 லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது

கடலூர்: சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பில் ரூ.2,000 லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது செய்யப்பட்டார். சூரிய ஒளி மின்சார மீட்டர் வழங்க லஞ்சம் வாங்கியபோது, உதவி மின் பொறியாளர் அம்பேத்கர் சிக்கினார்.