Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அருணாச்சலப்பிரதேசத்தில் சிபிஎஸ்இ நடத்திய தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 53 பேர் கைது

அருணாச்சலப்பிரதேசத்தில் சிபிஎஸ்இ நடத்திய தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆய்வக உதவியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப சிபிஎஸ்இ மே 18-ம் தேதி தேர்வு நடத்தியது. தேர்வர்கள் சிலர் எலக்ட்ரானிக் கருவிகள் உதவியுடன் தேர்வை எழுதியதாக குற்றம் சாட்டப்பட்டது.