சென்னை: 2024-ம் ஆண்டுக்கான கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை முனைவர் மா.செல்வராசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் மா.செல்வராசனுக்கு விருது வழங்கப்பட்டது. விருதுடன் ரூ.10 லட்சம் பரிசுத்தொகை, பாராட்டு சான்றிதழ் மற்றும் வெண்கலத்தால் ஆன கலைஞர் சிலை வழங்கப்பட்டது.
+
Advertisement


