அதிராம்பட்டினத்தில் அங்கீகாரம் பெறாத தனியார் பள்ளியில் படித்த 19 மாணவர்களும் அக்டோபரில் CBSE தேர்வு எழுத ஏற்பாடு என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 19 மாணவர்களும் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் துணைத்தேர்வில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிராம்பட்டினத்தில் அங்கீகாரமின்றி செயல்பட்ட பள்ளியில் நாளை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.
Advertisement

