பெரோசாபாத்: ஹனி டிராப் மூலம் ராணுவ ரகசியங்களை பாக். உளவு அமைப்புக்கு கொடுத்த ஆயுத ஆலை ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்களை வைத்து மயக்கும் ஹனி டிராப் முறையில் ஊழியரிடம் இருந்து ரகசியங்களை ஐஎஸ்ஐ அமைப்பு பெற்றது அம்பலம். பாக். உளவு அமைப்பு ஏற்பாட்டில் நேஹா சர்மா என்ற பெண்ணுக்கு வாட்ஸ் ஆப்-ல் ராணுவ ரகசியங்களை அனுப்பியுள்ளார்
Advertisement

