Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரக்கோணம் - சென்னை வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு

சென்னை: அரக்கோணம் - சென்னை வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரக்கோணம் ரயில் நிலையம் அருகே உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அரக்கோணம் ரயில் நிலையத்தில் சப்தகிரி விரைவு ரயில், இண்டர்சிட்டி விரைவு ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.