Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திசையன்விளை அடுத்த அப்புவிளை ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்!!

நெல்லை: திசையன்விளை அடுத்த அப்புவிளை ஊராட்சி செயலாளர் சுமிலா பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கவுன்சிலர் சுடலைமுத்து இறந்த தகவலை தேர்தல் ஆணையத்துக்கு அளிக்காமல் இருந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.