Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மதபோதகர் பாலியல் வழக்கு: மேலும் ஒருவர் கைது

கோவை: மத போதகர் ஜான் ஜெபராஜ் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மாநகர காவல் ஆணையாளர் சாவணசுந்தர் தகவல் தெரிவித்தார்.