Home/செய்திகள்/சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்திப்பு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்திப்பு
01:37 PM Jul 02, 2025 IST
Share
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்தார். திமுக கூட்டணியிலேயே மதிமுக தேர்தலை சந்திக்கும் என்று கூறியிருந்த நிலையில் ஸ்டாலினுடன் வைகோ சந்திப்பு