Home/செய்திகள்/பாமகவின் தலைமை பொறுப்பிலிருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி உத்தரவு!
பாமகவின் தலைமை பொறுப்பிலிருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி உத்தரவு!
09:42 AM Jul 06, 2025 IST
Share
சென்னை: பாமகவின் தலைமை பொறுப்பிலிருந்து அன்புமணி நீக்கப்பட்டுள்ளார். பாமகவின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.