Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோபி அருகே கணபதிபாளையத்தில் கந்துவட்டி வழக்கில் அமமுக நிர்வாகி கைது

ஈரோடு: கோபி அருகே கணபதிபாளையத்தில் கந்துவட்டி வழக்கில் அமமுக நிர்வாகி யுவராஜ்(51) கைது செய்யப்பட்டுள்ளார். மகேஸ்வரி என்பவர் ரூ.30,000 கடன் வாங்கிய நிலையில் அதை வாரம் ரூ.3,000 செலுத்தி வந்துள்ளார். 2 வாரம் கடனை செலுத்த முடியாத நிலையில் மகேஸ்வரியை அமமுக நிர்வாகி யுவராஜ் மிரட்டியதாக புகார் தெரிவித்துள்ளார். மகேஸ்வரி அளித்த புகாரில் அமமுக ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் யுவராஜை போலீசார் கைது செய்தனர்.