Home/செய்திகள்/அமெரிக்காவில் சிறிய ரக விமானங்கள் மோதல்
அமெரிக்காவில் சிறிய ரக விமானங்கள் மோதல்
07:46 AM Feb 20, 2025 IST
Share
வாஷிங்டன்: அமெரிக்காவின் தெற்கு அரிசோனாவில் 2 சிறிய ரக விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானது. விமானங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 2 பேர் உயிரிழந்தனர்.