Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமெரிக்காவில் மீண்டும் பொற்காலம் தொடங்கி உள்ளது: டிரம்ப் பெருமிதம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் மீண்டும் பொற்காலம் தொடங்கி உள்ளதாக டிரம்ப் பெருமிதம் அடைந்துள்ளார். மக்கள் நேரடியாக அளித்த பாப்புலர் வாக்குகளும் தனக்கே அதிகமாக கிடைத்துள்ளது. எனது வாழ்க்கையில் மிக முக்கியமான நேரம் இது. செனட் சபையில் குடியரசு கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளது.