Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்

டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல் அளித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்தார்.