Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

ஏர் இந்தியா விமானங்கள் ரத்து..!!

சென்னை:  சென்னை-டெல்லி, டெல்லி - சென்னை ஆகிய ஏர் இந்தியா பயணிகள் விமானங்கள் இன்று திடீரென ரத்து செய்யப்பட்டது. சென்னை சிங்கப்பூர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், 6 மணி நேரம் தாமதமாக சென்றது. சென்னையில் விமானங்கள் ரத்து, தாமதம் காரணமாக பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.