Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி கார் விபத்தில் உயிரிழப்பு!

கோவை: கோவை கல்லார் அருகே ஏற்பட்ட கார் விபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தியும், பல் மருத்துவருமான திவ்யபிரியா (28) உயிரிழந்தார். திருமணமாகி 3 மாதங்களே ஆன திவ்யபிரியா, மதுரையில் இருந்து குடும்பத்துடன் ஊட்டி சென்றுவிட்டு திரும்பும்போது கொண்டை ஊசி வளைவில் கார் பிரேக் பிடிக்காமல் விபத்து ஏற்பட்டுள்ளது.