Home/Latest/Aiadmk Formerminister Mrvijayabaskar Quash Case Refusal
அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு
03:06 PM Nov 29, 2024 IST
Share
Advertisement
சென்னை: தேர்தல் அதிகாரியை மிரட்டியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலின் போது, தேர்தல் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக எம் ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட 12 அதிமுகவினர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.