நாகை: தலித், இஸ்லாமிய பெண்களை அவதூறாக பேசிய அதிமுக அம்மா பேரவை மாவட்ட துணை செயலாளர் கைது செய்யப்பட்டார். அதிமுக நிர்வாகியை குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரி நாகை நாகூர் சாலையில் விசிகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.