Home/செய்திகள்/அதிமுக - பாஜக கூட்டணி நிலையான கூட்டணி இல்லை; செல்வப்பெருந்தகை!
அதிமுக - பாஜக கூட்டணி நிலையான கூட்டணி இல்லை; செல்வப்பெருந்தகை!
10:03 AM May 21, 2025 IST
Share
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி நிலையான கூட்டணி இல்லை; கொள்கை இல்லாத கூட்டணி என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி 2026லும் வெற்றிபெறும் என்று கூறியுள்ளார்.