Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அகமதாபாத் விமான விபத்து: இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை

அகமதாபாத் விமான விபத்தில் இறந்தவர்களை அடையாளம் காண, உறவினர்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உறவினர்களிடம் டிஎன்ஏ மாதிரிகளை சேகரிக்க மருத்துவமனைகளில் ஏற்பாடு என்று குஜராத் சுகாதாரத் துறை செயலாளர் தனஞ்சய் திவேதி தெரிவித்துள்ளார்.