Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆக்ராவில் காற்று மாசு சேர்ந்த பனிமூட்டத்தால் வாகனங்கள் தெரியாமல் அடுத்தடுத்து மோதி விபத்து: 2 பேர் பலி

உத்தரப் பிரதேசம்: ஆக்ரா - லக்னோ சாலையில், காற்று மாசு சேர்ந்த பனிமூட்டத்தால் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். பனி மூட்டத்தால் பைக் முன்னே சென்றது தெரியாமல் லாரி மோதி நிற்க, அடுத்தடுத்து 4 கார்கள் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.