Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மதியம் 1 மணி நிலவரப்படி 39.13% வாக்குப்பதிவு..!!

டெல்லி: 6-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 39.13 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. பீகார் - 36.48%, அரியானா -36.48%, ஜம்மு-காஷ்மீர் 35.22%, ஜார்க்கண்ட் - 42.54%, டெல்லி -34.37% வாக்குப்பதிவு. ஒடிசா 35.69%, உத்தரப் பிரதேசம் 37.23%, மேற்குவங்கம் 54.80% வாக்குகள் பதிவாகி உள்ளன.