Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆப்கானிஸ்தானில் நள்ளிரவில் லேசான நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தான் நாட்டில் நள்ளிரவு 12.44 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த ரிக்டர் அளவுகோலில் 3.9-ஆக பதிவாகியுள்ளது.