Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மழைக்காலங்களில் நெல் மூட்டைகள், உணவு தானியங்கள் நனைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சேமிப்பு கிடங்குகள், கூடங்களில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சாலைப் பணிகள் நடைபெறும் ஆபத்தான பகுதிகளை கண்டறிந்து தடுப்பு சுவர்களை அமைக்க வேண்டும் என பருவமழை தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தின்போது அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.