Home/தமிழகம்/வண்டலூர் பூங்காவில் நீர் யானை குட்டி ஈன்றது
வண்டலூர் பூங்காவில் நீர் யானை குட்டி ஈன்றது
06:42 AM Aug 26, 2024 IST
Share
சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் பிரகுர்தி என்ற நீர் யானை குட்டி ஈன்றது. குட்டி நீர்யானையை தாய் சிறப்பாக கவனித்து வருவதாக பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.