Home/செய்திகள்/காரைக்குடியில் நடைபெறும் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் 3 பேர் லேசான காயம்!
காரைக்குடியில் நடைபெறும் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் 3 பேர் லேசான காயம்!
02:17 PM May 22, 2025 IST
Share
சிவகங்கை: காரைக்குடியில் நடைபெறும் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் 3 பேர் லேசான காயமடைந்துள்ளனர். சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட காளைகள் களமிறக்கப்பட்டுள்ளன.