Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

திருச்சி - நாமக்கல் சாலையில் நடந்த சாலை விபத்தில் 2 சிறுமிகள் உயிரிழப்பு!

திருச்சி - நாமக்கல் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 சிறுமிகள், பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி தூக்கி வீசப்பட்டத்தில் டயானா (16), நிதிக்க்ஷா (15) சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம். பிரதிக்க்ஷ ( 17 ) எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.