Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஒரே ஆண்டில் 21 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள்; நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்!

சென்னை: நாடு முழுவதும் கடந்தாண்டு 21 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் 37 பேர் உயிரிழந்துதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. குரங்கு உள்ளிட்ட விலங்குகள் கடித்தது தொடர்பாக 5.04 லட்சம் சம்பவங்கள் நடந்துள்ளன. இதில், 11 பேர் உயிரிழந்துள்ளனர்.