சென்னை: 11 நகராட்சிகளும் சிறப்புநிலை நகராட்சி, தேர்வுநிலை, முதல்நிலை நகராட்சிகளாக தரம் உயர்ந்துள்ளது. உடுமலை, நந்திவரம்-கூடுவாஞ்சேரி, பல்லடம், ராமேஸ்வரம், மாங்காடு, குன்றத்தூர், அரியலூர், அம்பாசமுத்திரம், பழனி, திருச்செங்கோடு உள்பட 11 நகராட்சிகளின் தரத்தை உயர்த்தி தமிழ்நாடு உத்தரவிடப்பட்டுள்ளது. மாநில அரசு நிர்ணயித்துள்ள வருவாய் அளவுக்கு உட்பட்டு அந்த நகராட்சிகள் இருப்பதால் அவற்றின் தரம் உயர்த்தியுள்ளது.
Advertisement
