மண் சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு ஜி.கே.வாசன் இரங்கல்
Advertisement
மாநிலத்தில் இனிமேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளில் தொடர் கண்காணிப்பும், பாதுகாப்பு பணிகளும் அவசியம் தேவை. இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
Advertisement