Home/செய்திகள்/Kuwait Fire Kerala Chief Minister Tamil Nadu Minister Hon
குவைத் தீ விபத்து: கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழ்நாடு அமைச்சர் செஞ்சி மஸ்தான் மரியாதை..!!
12:07 PM Jun 14, 2024 IST
Share
Advertisement
கொச்சி: குவைத் தீ விபத்தில் இறந்த இந்தியர்கள் உடல்கள் கொச்சி வந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழ்நாடு அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் மரியாதை செலுத்தினர். 45 இந்தியர்களின் உடல்கள் ராணுவ விமானம் மூலம் கொண்டுவரப்பட்டன. இந்த நிலையில், ஏழு தமிழர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.