Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தமிழகத்தையே உலுக்கிய கூடுவாஞ்சேரி மனிதக்கறி கொ* வழக்கு: குற்றவாளிகளை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு

சென்னை கூடுவாஞ்சேரி அருகே பெண்ணை கொடூரமாக கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளான மாணிக் உத்தின் லஸ்கர் (22) மற்றும் அவரது மனைவி பகாமதி மாஜி (20) ஆகிய இருவரையும் கூடுவாஞ்சேரி போலீசார் மணிப்பூரில் கைது செய்து அங்கிருந்து கூடுவாஞ்சேரி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்

இரண்டு குற்றவாளிகளையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் வழக்கை விசாரித்த நீதிபதி செப்டம்பர் 16 ஆம் தேதி வரை சென்னை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு இதனை தொடர்ந்து போலீசார் பாதுகாப்புடன் சென்னை புழல் சிறையிக்கு அழைத்து செல்கின்றனர்.