கிருஷ்ணகிரி: அனுசோனை கிராமத்தில் கோபால்(30) என்ற விவசாயி கடத்தப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோபாலை வீட்டுக்கு வெளியே வரவழைத்து பேசிய கும்பல் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்தப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. கோபால் கடத்தல் வழக்கில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சென்னையை சேர்ந்த ஆனந்த், ராஜ்ய்ய் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
+
Advertisement



