Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கோவில்பட்டியில் பட்டியலின மாணவியை காலில் விழ வைத்த சம்பவம் தொடர்பாக விசாரணை

கோவில்பட்டி : கோவில்பட்டியில் பட்டியலின மாணவியை காலில் விழ வைத்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. மாணவியிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநர் ரவிவர்மன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் பிரியதர்ஷினி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.