கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் வெற்றியை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தொகுதியில் பதிவான அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களையும் மீண்டும் சரிபார்க்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.



