சென்னை: கொளத்தூர் தொகுதியில் இ.வி.எம். எந்திரம் சரிபார்ப்பு பணிக்கு பின் என்.ஆர்.இளங்கோ பேட்டியளித்துள்ளார். கொளத்தூர் தொகுதியில் 2 வி.வி.பேட் சரியாக வேலை செய்யவில்லை என சுட்டிக்காட்டினோம். கொளத்தூர் தொகுதி இ.வி.எம். குளறுபடி தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் அளித்துள்ளது. கொளத்தூர் தொகுதியில் வாக்குச்சாவடி எண் 208ல் பயன்படுத்தப்பட்ட இ.வி.எம். எந்திரத்தில் குளறுபடி ஏற்பட்டது.
+


