“விராட் கோலியும் ரவி சாஸ்திரியும் இந்திய கிரிக்கெட்டுக்கு மிகுந்த வலுசேர்த்தவர்கள். குறிப்பாக வெளிநாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில், தற்காப்பு ஆட்டத்தை மட்டும் நம்பாமல், ஆக்ரோஷமாகவும், துணிச்சலாகவும், முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படும் அணுகுமுறையுடன் விளையாடினோம்.” என அஜிங்க்யா ரஹானே, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கூறியுள்ளார்.
+
Advertisement
