சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் எம்பி திடீர் மரணம்
Advertisement
இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் சிகிச்சை பலனின்றி வசந்த்ராவ் சவான் காலமானார். மகாராஷ்டிரா - தெலங்கானா மாநில எல்லையில் நாந்தேட் தொகுதி அமைந்துள்ளதால், இரு மாநில மக்களும் வசந்த்ராவ் சவான் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Advertisement