Home/செய்திகள்/கார்கேவிடம் வாழ்த்து பெற்றார் பிரியங்கா காந்தி..!!
கார்கேவிடம் வாழ்த்து பெற்றார் பிரியங்கா காந்தி..!!
05:02 PM Nov 23, 2024 IST
Share
டெல்லி: டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்து பிரியங்கா காந்தி வாழ்த்து பெற்றார். வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து கட்சித் தலைவர் கார்கேவிடம் பிரியங்கா வாழ்த்து பெற்றார்.