கேரள வியாபாரிகள் வருகை இல்லை: தோவாளை சந்தையில் 150 டன் பூக்கள் தேக்கம்
Advertisement
அதன்படி இன்று சந்தைக்கு 300 டன் பூக்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால் இன்று கேரளாவில் இருந்து வியாபாரிகள், பொதுமக்கள் வருகை குறைந்தது. இதனால் அதிகாலை தொடங்கிய சந்தையில் சுமார் 150 டன் பூக்கள் மட்டுமே விற்பனையானது. 150 டன் பூக்கள் தேக்கம் அடைந்துள்ளன.
Advertisement