கேரள மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது..!
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளத்தில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. நாளை மறுநாள் திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோட்டில் வாக்குப்பதிவு தொடங்கும. கேரள உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிச.13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.
Advertisement
Advertisement