Home/செய்திகள்/Kerala Yellow Alert Meteorological Department
கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்
04:27 PM Aug 31, 2024 IST
Share
Advertisement
கேரளா: கேரளாவில் வயநாடு உட்பட 10 மாவட்டங்களில் கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, இடுக்கி, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.