Home/செய்திகள்/கேரள மாநிலம் வைக்கம் கோயிலில் ஜாதி அடிப்படையிலான சடங்கு முடிவுக்கு வருகிறது
கேரள மாநிலம் வைக்கம் கோயிலில் ஜாதி அடிப்படையிலான சடங்கு முடிவுக்கு வருகிறது
08:12 AM Mar 12, 2025 IST
Share
கேரள மாநிலம் வைக்கம் கோயிலில் ஜாதி அடிப்படையிலான சடங்கு முடிவுக்கு வருகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்வுக்காக வரலாற்று சிறப்புமிக்க முடிவு எடுக்கபட்டுள்ளது.