Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கேரளாவில் நடைபெறும் எஸ்.ஐ.ஆர் பணிகளை மேலும் 2 நாட்கள் நீட்டிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!!

டெல்லி: கேரளாவில் நடைபெறும் எஸ்.ஐ.ஆர் பணிகளை மேலும் 2 நாட்கள் நீட்டிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 90.42%சதவீதம் எஸ்.ஐ.ஆர் விண்ணப்பங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன; தேவைப்பட்டால் கூடுதல் அவகாசம் விதிக்கப்படும். ஏற்கனவே டிசம்பர் 18 வரை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், மேலும் 2 நாட்கள் அவகாசம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.