Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கேரளா சோகம்: லைஃப் ஜாக்கெட் கொடுத்து உயிரைக் காப்பாற்றிய ராஜேஷ் உயிரிழப்பு

கேரளம்: கண்ணூரில் வெள்ளத்தில் சிக்கிய 61 வயது முதியவரை காப்பாற்ற தனது LIFE JACKET-ஐ அவரிடம் கொடுத்து காப்பாற்றி விட்டு நீச்சல் வீரர் ராஜேஷ் உயிரிழந்தார். ராஜேஷ் மறைவுக்கு கேரளம் முதலமைச்சர் வி.டி. சதீசன் இரங்கல் தெரிவித்துள்ளார். 2018 வெள்ளம், வயநாடு நிலச்சரிவின்போது அவர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு பலரை காப்பாற்றியுள்ளார்.