Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கீவே வி302சி

கீவே இந்தியா நிறுவனம், குரூசர் மோட்டார் சைக்கிள் வரிசையில், புதிய மேம்படுத்தப்பட்ட வி302சி மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதில் 298 சிசி லிக்விட் கூல்டு, வி-டிவின் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 8,500 ஆர்பிஎம்-ல் 29.5 எச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்-ல் 26.5 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. முன்புறம் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், பின்புறம் டூயல் ஷாக் அப்சர்வர்கள் இடம் பெற்றுள்ளன. டூயல் சானல் ஏபிஎஸ் உள்ளது. அலாய் வீல்கள், எல்இடி லைட்டுகள் உள்ளன. ஷோரூம் விலை சுமார் ரூ.4.22 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.